Comments on: Land Grabbing in Tamil Nadu: Laws, Steps to Take & How to Protect Your Property Legally

By: Saranya Manoj
In reply to P. சிவா.

உங்கள் விற்பனைப் பத்திரம் (Sale Deed), பட்டா, FMB வரைபடம், Town Survey Sketch போன்ற ஆவணங்களில் அந்த வழி முழுமையாக உங்களுக்கே சொந்தமானதா அல்லது பொதுவழியா என்பதை உறுதி செய்யுங்கள். அவர் உங்கள் வழியை பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோ, CCTV பதிவுகள் இருந்தால் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவர் தனது வீட்டின் முன்புற வழியை கடையாக மாற்றி வாடகைக்கு விட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் சேகரிக்கவும்.                                                       ஒரு வழக்கறிஞர் மூலம், உங்கள் சொத்தில் அத்துமீறி நுழைவதை நிறுத்துமாறு சட்ட நோட்டீஸ் அனுப்பலாம்.

By: P. சிவா
எனக்கு சொந்தமான வழியில் பக்கத்து வீட்டுகாரர் தனது வீட்டுக்கு வீட்டுக்குரியவழியை தடுத்து அதனை சிறுகடையாக வாடகை விட்டுவிட்டு எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள வழியை பயன்படுத்து கிறார் அவர் வீட்டுக்கான வீதி வேறு பெயர் கொண்டது அந்த எண்ணில் மின் இணைப்பு கழிவு நீர் இணப்பு இருந்தும் என்இடத் தில் உள்ள வழியை அத்துமீறி உபயோகிப்பதுடன் சண்டை போடுகிறார் இதில் என்ன நடவடிக்கை எவ்வாறு எடுக்கலாம் தயவு செய்து கூறவும்